பெயர் எல்லாக் காலமும் தமிழ் pagai
- விரோதம்; உட்பொருந்தாமை enmity
- பகைவன்; எதிரி foe பகை வென்ற வேந்தன்
- எதிரி; பகைவன் enemy
- தீங்கு தருவது that which harms
வடிவங்கள்
பகைத்தான் பகைத்து பகைமை பகையின் பகையை பகைவன் பகைவர்