நேர்மை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் nermai
  1. செம்மை; வஞ்சமின்மை; நாணயம் honesty
  2. வளைவின்மை; நேரானது straightness

வடிவங்கள்

நேர்மையாக நேர்மையான நேர்மையுடன் நேர்மையை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

வளைவின்மை; நேரானது straightness

நேர்