பெயர் தமிழ் ner
- வளைவின்மை; செம்மை straightness
- நேரடி; இடையீடின்மை directness, in person
- ஒப்பு; சமம் equal
- எதிர்; முன் front, opposite
வடிவங்கள்
நேராக நேரில்
இச்சொல் வரும் படைப்புகள் — 6
- கண்ணாடி முன்னாடி என்னடி உன்னெதிர் நேர்பார்வையில் கடத்தினாயே
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- 16 செல்வங்கள் அணியிளமை திண்மனம்நேர் அத்தம் - மணிதானியம்
- கருவாக்கும் குருதி ஊரார் ஒதுக்குதல் ஊனமே - நேராக
- திருவருள் வெண்பா தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன்
- திசை மாற்றம் நேர்க்கோடாய் நினைத்த வாழ்வு,
ஒரு பொருள், பல சொல்
வளைவின்மை; செம்மை straightness
எதிர்; முன் front, opposite