பெயர் எல்லாக் காலமும் தமிழ் nenju
- மார்பு; உள்மார்புப் பகுதி chest
- மனம்; உள்ளம் heart, mind
- துணிவு; திடம் courage
அகப்பாடல்களில் தலைவன் தலைவி தம் நெஞ்சை விளித்துப் பேசுதல் மரபு.
வடிவங்கள்
நெஞ்சத்தை நெஞ்சம் நெஞ்சாரக் நெஞ்சினில் நெஞ்சின் நெஞ்சில் நெஞ்சே நெஞ்சை
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- தோழமைத் துணையாக சிவன் நெஞ்சில் குடிபுகுந்த நேசத் தனித்துணையே
- மலைநிகர் மங்கை பெருமைக் குரிய பெருநிகழ்வால் நெஞ்சில்