நிறம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் niram
  1. வண்ணம்; கண்ணுக்குப் புலப்படும் வேறுபாடு colour
  2. மேனியின் வண்ணம் complexion
  3. தன்மை; இயல்பு nature
  4. ஒளி; அழகு; சிறப்பு lustre, beauty

நிறம்வாழப் = நிறம் வாழ.

வடிவங்கள்

நிறங்கள் நிறத்தில் நிறத்தை நிறம்வாழப்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

வண்ணம்; கண்ணுக்குப் புலப்படும் வேறுபாடு colour

வண்ணம் வர்ணம்

மேனியின் வண்ணம் complexion

மேனி