- வெட்கம்; கூச்சம் shyness
- இழிவுக்கு அஞ்சும் உணர்வு sense of shame — திருக்குறள்
- மகளிர்க்குரிய அடக்கம் modesty
- தகாதன செய்ய அஞ்சும் உணர்வு moral shame — திருக்குறள்
- வெட்கம் bashfulness
வடிவங்கள்
நாணத்தை நாணமுற்று நாணி நாணுடைமை நாண்
ஒரு பொருள், பல சொல்
வெட்கம்; கூச்சம் shyness
மகளிர்க்குரிய அடக்கம் modesty