நண்ணு

வினை எல்லாக் காலமும் தமிழ் nannu
  1. நெருங்குதல்; அணுகுதல் to approach
  2. அடைதல்; சேர்தல் to attain, reach

வடிவங்கள்

நண்ணி நண்ணியே

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

நெருங்குதல்; அணுகுதல் to approach

கிட்டு

அடைதல்; சேர்தல் to attain, reach

அடை உறு சேர்