தேன்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் then
  1. மலரினின்று வண்டு சேர்க்கும் இனிய நீர் honey
  2. மலரின் மகரந்த நீர் nectar
  3. இனிமைக்கு உவமையாகக் கூறப்படுவது simile for sweetness
  4. இனிமை sweetness

வடிவங்கள்

தேனின் தேனை

இச்சொல் வரும் படைப்புகள் — 3

  • வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  • சிவசரணாகதி உன்திருவ டிச்சரணம் அடைந்தேன் அப்பா!
  • வெட்கத்தின் கூச்சம் அந்தத் தேன் துளி!

ஒரு பொருள், பல சொல்

மலரினின்று வண்டு சேர்க்கும் இனிய நீர் honey

தேறல் முருகு

இனிமைக்கு உவமையாகக் கூறப்படுவது simile for sweetness

கரும்பு