பெயர் எல்லாக் காலமும் தமிழ் thurai
- நீர்த்துறை; ஆற்றில் இறங்கும் படித்துறை ghat
- நீர்நிலையில் இறங்கும் இடம்; கடற்கரைத் துறைமுகம் harbour
- திணைக்கு உட்பட்ட ஒழுக்கக் கூறு; பாடு பொருளின் நுண்பிரிவு poetic situation
- தொழில்; பிரிவு; கல்வித் துறை field, department
- நீர்நிலையில் இறங்கும் இடம்; படித்துறை landing place
- கடற்கரைத் துறைமுகம் port
- அகப்பொருள் இலக்கணத்தில் ஒரு பாட்டின் சூழ்நிலைப் பாகுபாடு poetic theme
- திணையின் உட்பிரிவு; பொருள் நுட்பமாய்ப் பிரியும் நிலை subdivision of a poetic theme
- வழி; நெறி way
- நீர்நிலைக்கு இறங்கும் இடம் bathing ghat, ford
வடிவங்கள்
துறைகள் துறைக்கு துறையின் துறையில் துறையை
ஒரு பொருள், பல சொல்
தொழில்; பிரிவு; கல்வித் துறை field, department