பெயர் தமிழ் thiruvullam
இறைவனின் அல்லது பெரியோரின் திருமனம்; சித்தம்; கருத்து divine will, gracious intention
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- சிவசரணாகதி ஈசனே உன்னுடைய திருவுள்ளம் அப்பா!