திருச்சபை

பெயர் இக்காலம் கலப்பு thiruchchabai

கிறித்தவ சமய அமைப்பு; கோயில் சபை the Church

திரு (தமிழ்) + சபை (வடசொல்).

வடிவங்கள்

திருச்சபையை

ஒரு பொருள், பல சொல்

கிறித்தவ சமய அமைப்பு; கோயில் சபை the Church

தேவாலயம்