- தன்னைக் குறிக்கும் ஒருமைப் பொதுப்பெயர்; தன்மேற் சுட்டு self, oneself
- (இடைச்சொல்லாக) தேற்றம், அசைநிலை உணர்த்தும் ஒட்டு emphatic particle
'தன்' என்பது 'தான்' என்பதன் வேற்றுமை அடி; 'தன்வசமாத்' = தன் வசமாக.
வடிவங்கள்
தன் தன்னால் தன்னுள் தன்னை தன்னைக் தன்னைத் தன்வசமாத் தானும் தானே
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- கண்ணாடி முன்னாடி என்னடி வெண்யேட்டாலும் கிறுக்கமுடியுமோ நின்தன்
- வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
- சிவ வெண்பா ஈசன் எனையிழுத்துத் தன்வசமாத் தந்திடுவான்
- தமிழ்ப் பித்தன் சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே
- சிவன் வெற்றி வெண்பா காலனை யுதைத்துக் காய்ந்தானே — ஞாலத்து
- மரணத்தில் வாழ்வு மரணம் தன் கணக்கைத் தொடங்கி
- கனவுக்குள் தூக்கம் தன்னைத் தொலைத்து,
- நிழலின் பிம்பம் தன்னால் தன்னை உணர முடியாத...
- தேடலின் இழப்பு நாம் தான்...
- இயக்கத்தின் ஓய்வு ஓய்வு என்பது அதன் ஆழம்;
- மாலை மாற்று தன்னைத் தானே தலைகீழாய்த்
- உளியின் வலி தன்னைக் கரைத்து