செல்

வினை எல்லாக் காலமும் தமிழ் cel
  1. போதல், நடத்தல் to go, proceed
  2. நடைபெறுதல், செல்லுபடியாதல் to be current, valid

வடிவங்கள்

சென்று செல்லாத செல்லும்

இச்சொல் வரும் படைப்புகள் — 6

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • 16 செல்வங்கள்
  • பொருட்செல்வம் (செல்வம்) திறமான செல்வமாய்த் திகழும் - புறமே
  • தானியச் செல்வம் (உணவு)
  • இயக்கத்தின் ஓய்வு திரும்பிச் செல்லும் தருணமும்,
  • உலகின் மாயம் நழுவிச் செல்லும் நிழல்!

ஒரு பொருள், பல சொல்

போதல், நடத்தல் to go, proceed

போ

நடைபெறுதல், செல்லுபடியாதல் to be current, valid

வழங்கு