செரு

பெயர் சங்கம் தமிழ் seru

போர்; அமர் battle

செருநர் — போர் செய்வோர், பகைவர்

வடிவங்கள்

செருவின் செருவில் செருவை

ஒரு பொருள், பல சொல்

போர்; அமர் battle

அமர் சமர்