பெயர் தமிழ் cuḻi
- நீர்ச்சுழி; சுழன்றோடும் இடம் whirlpool, eddy
- வளைந்த கீற்று, சுருள் வடிவக் குறி curl, curved mark; zero
வடிவங்கள்
சுழியில்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- ஆட்டத்தின் ஆட்டம் சுழியில்...
ஒரு பொருள், பல சொல்
வளைந்த கீற்று, சுருள் வடிவக் குறி curl, curved mark; zero