சங்கு

பெயர் எல்லாக் காலமும் வடசொல் sangu
  1. கடல் நத்தையின் ஓடு; ஊதும் கருவி conch
  2. திருமால் ஏந்தும் பாஞ்சசன்னியம் Vishnu's conch
  3. ஊதி ஒலிக்கும் கருவி conch trumpet

வடிவங்கள்

சங்கினை சங்கின் சங்குகள் சங்கை

ஒரு பொருள், பல சொல்

கடல் நத்தையின் ஓடு; ஊதும் கருவி conch

வளை