வினை oḷir
விளங்குதல்; பிரகாசித்தல்; ஒளி வீசுதல் to shine
வடிவங்கள்
ஒளிரும் ஒளிர்ந்தறியும்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- இளமை (உற்சாகம்) ஒளிரும் முகத்தோடு உவகை - களங்கமில்லா
- பக்தியின் முக்தி ஒளிர்ந்தறியும் விந்தை.