பெயரடை எல்லாக் காலமும் oru
ஒன்று என்பதன் பெயரடை வடிவம்; ஒற்றை; ஒரு தனி one, a
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- சிவ வெண்பா மருவினைத் தீர்க்கும் மதியாய் - ஒருநொடிக்குள்
- பேறுபெற்றவர் வாழ்வு எல்லா வளமும் ஒருங்கே எழில்பெற
- அழுகையின் சிரிப்பு ஒரு விசித்திரக் கலை...
- சுவடில்லா தடம் கடந்துபோன ஒரு காதல்.
- காலத்தின் முடக்கம் ஒரு விசித்திரப் பொழுது.
- அர்த்தமற்ற கவிதைகள் சிக்காத ஒரு வெறுமை,
- தேடலின் இழப்பு இல்லாமல் போகும் ஒரு முரண்!
- இயக்கத்தின் ஓய்வு இடையில் ஒரு கணத்துத் துளி.
- மாலை மாற்று மாறாத ஒரு புள்ளியில்,
- திசை மாற்றம் தத்தளிக்கும் ஒரு பயணம்!
- வியக்கும் விந்தை பரிதவித்து நிற்கும் ஒரு கணம்!