ஏக்கம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ekkam
  1. நிறைவேறாத ஆவல்; ஏங்கும் நிலை longing
  2. வருத்தம் pining

வடிவங்கள்

ஏக்கத்தை ஏக்கமுடன் ஏங்கினான்

ஒரு பொருள், பல சொல்

நிறைவேறாத ஆவல்; ஏங்கும் நிலை longing

நசை விழைவு வேட்கை

வருத்தம் pining

இரங்கல் நெய்தல்