இதழ்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் idhal
  1. உதடு lip
  2. பூவின் அல்லி; மலரின் ஒரு படை petal
  3. காலமுறையில் வெளிவரும் ஏடு journal, magazine

வடிவங்கள்

இதழின் இதழில் இதழை இதழ்களின் இதழ்கள்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

உதடு lip

உதடு