ஆறு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் aaru
  1. நதி; ஓடும் பெருநீர் river
  2. வழி; நெறி way, path
  3. ஆறுதல்; தணிதல், தணிவு பெறுதல் to cool, subside
  4. ஐந்துக்கு அடுத்த எண் six

வடிவங்கள்

ஆறி ஆறுகள் ஆறும் ஆற்றின் ஆற்றை

ஒரு பொருள், பல சொல்

நதி; ஓடும் பெருநீர் river

நதி யாறு