ஆசை

பெயர் இடைக்காலம் வடசொல் aasai
  1. விருப்பம்; வேட்கை; பேரவா desire
  2. பேராவல்; பற்று craving
  3. தணியாத பேரவா greed

வடிவங்கள்

ஆசைகள் ஆசைப்பட்டான் ஆசையால் ஆசையுடன் ஆசையை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

விருப்பம்; வேட்கை; பேரவா desire

அமர் இச்சை காமம் விழைவு வேட்கை

பேராவல்; பற்று craving

அவா