பெயர் எல்லாக் காலமும் வடசொல் aasiriyar
- கற்பிப்பவர்; உபாத்தியாயர் teacher
- நூல் இயற்றியவர் author
- இதழின் பொறுப்பாளர் editor
வடிவங்கள்
ஆசிரியரை ஆசிரியர்கள் ஆசிரியை
ஒரு பொருள், பல சொல்
கற்பிப்பவர்; உபாத்தியாயர் teacher