ஆசாரம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் aasaaram

விதிமுறைப்படி ஒழுகும் நல்லொழுக்கம் prescribed conduct

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் "ஆசாரக்கோவை" இதனை விரிக்கும்.

வடிவங்கள்

ஆசாரத்தை ஆசாரமுள்ள