ஆ

பெயர் சங்கம் தமிழ் aa
  1. பசு; கறவை மாடு cow
  2. இரக்கம், வியப்பு தோன்ற வரும் ஒலிக்குறிப்பு exclamation
  3. பசுக்கூட்டம் herd of cattle

வடிவங்கள்

ஆக்கள் ஆநிரை ஆவின் ஆவை

இச்சொல் வரும் படைப்புகள் — 12

  • வெண்பா ஈடில்லா அன்பு நிறைத்தென்னை ஆட்கொண்டான்
  • இறைவனின் பெருமை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
  • அறியாமை நீங்குதல் ஆல நிழலமர்ந்த அண்ணலை — ஞாலத்து
  • வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  • சிவசரணாகதி அப்பனே சிவனேஎன் ஆருயிர் நாதனே!
  • 16 செல்வங்கள் துணிவுகல்வி ஆயுள்அடல் தோய்ந்தபுகழ் கீர்த்தி
  • துணிவு (தைரியம்) அஞ்சாமை கொண்டாரே ஆள்வார் புவியதனை
  • ஆயுள் (நீண்ட வாழ்நாள்) பிணியில்லா மெய்யும் பெருகுமோர் ஆயுள்
  • ஆற்றல் (வலிமை) ஆற்றல் மிகுந்தே அகிலம் அதுவெல்ல
  • கருவாக்கும் குருதி சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே
  • உயிர்ப்பயிர் உழத்தி ஆவாள் உயிரை அளிக்கும் உழத்தியாய்
  • பழமையிருள் களைதல் அழகுஆன மெய்ப்பாட்டை அஞ்சிக் குறைகூறும்

ஒரு பொருள், பல சொல்

பசு; கறவை மாடு cow

கோ பசு

பசுக்கூட்டம் herd of cattle

நிரை