அறை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் arai
  1. வீட்டினுள் சுவரால் பிரிக்கப்பட்ட பகுதி room
  2. (வினை) தட்டுதல்; அடித்தல் to strike

வடிவங்கள்

அறைகள் அறைந்த அறையை

ஒரு பொருள், பல சொல்

(வினை) தட்டுதல்; அடித்தல் to strike

அடி மோது