அந்தரங்கம்

பெயர் இடைக்காலம் வடசொல் antaraṅkam
  1. உள்ளம்; அகம் the inner mind
  2. மறைவானது; பிறர் அறியாத தனிமை secret, private matter

வடிவங்கள்

அந்தரங்கத்தின்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

உள்ளம்; அகம் the inner mind

உள்மனம்

மறைவானது; பிறர் அறியாத தனிமை secret, private matter

மர்மம் மறை ரகசியம்