அந்தம்

பெயர் இடைக்காலம் வடசொல் antam
  1. முடிவு; இறுதி end, termination
  2. அழிவு destruction

வடிவங்கள்

அந்தமும்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

முடிவு; இறுதி end, termination

கடை கரை நுனி முடிவு முற்று

அழிவு destruction

அழிவு