அந்த

பெயரடை எல்லாக் காலமும் தமிழ் anta

சேய்மைச் சுட்டுப் பெயரடை — தொலைவில் உள்ளதைக் குறிப்பது that (demonstrative adjective)

வடிவங்கள்

அந்தத் அந்தப்

இச்சொல் வரும் படைப்புகள் — 8

  • இறைவனின் பெருமை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
  • வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
  • மரணத்தில் வாழ்வு நம்மை உயிர்ப்பிக்கும் அந்த நொடியில்,
  • நிழலின் பிம்பம் நிழலைத் தத்தெடுத்த - அந்தப்
  • தேடலின் இழப்பு அந்தப் பயணத்தின் அர்த்தமே
  • இயக்கத்தின் ஓய்வு உள்வாங்கும் அந்த இடைவெளியும்
  • மாலை மாற்று ஆதியும் அந்தமும்
  • வெட்கத்தின் கூச்சம் அந்தத் தேன் துளி!