பெயர் இடைக்காலம் வடசொல் akōram
கொடுமை; உக்கிரம்; அச்சம் தரும் தன்மை terribleness, fierceness
'அகோர' என்பது அடையாக வரும் வடிவம் — கொடிய, பயங்கரமான.
வடிவங்கள்
அகோர
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- கோரத்தின் அழகு அகோர மனம்!