வைகறை

பெயர் சங்கம் தமிழ் vaigarai
  1. விடியலுக்கு முந்திய சிறுபொழுது pre-dawn
  2. இரவின் இறுதிச் சிறுபொழுது; விடியற்காலை dawn, small hours

Forms

வைகறையின் வைகறையில்

Other words for the same sense

இரவின் இறுதிச் சிறுபொழுது; விடியற்காலை dawn, small hours

உதி விடியல்