வேல்

பெயர் சங்கம் தமிழ் vel
  1. ஈட்டி; எறியும் கூரிய படைக்கலம் spear வேல் ஏந்திய கை
  2. முருகனுடைய படைக்கலம் Murugan's spear
  3. முருகனது படை Murugan's lance

Forms

வேற்கண் வேலன் வேலால் வேலின் வேலை வேலொடு

Pieces using this word — 2

Other words for the same sense

ஈட்டி; எறியும் கூரிய படைக்கலம் spear

ஈட்டி