வாள்

பெயர் சங்கம் தமிழ் vaal
  1. வெட்டுவதற்குரிய நீண்ட கூரிய படைக்கலம் sword வாள் உறை நீக்கினான்
  2. ஒளி; மின்னல் போன்ற மிளிர்வு brightness

வாள் நுதல், வாள் விழி — ஒளிப் பொருளில்

Forms

வாளால் வாளின் வாளை வாளொடு

Pieces using this word — 2

Other words for the same sense

ஒளி; மின்னல் போன்ற மிளிர்வு brightness

நகை பொலிவு