முழுமை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் muzhumai

நிறைவு; குறையின்மை; எல்லாம் ஒருங்கே அமைந்த நிலை completeness, wholeness

Forms

முழுமையாக முழுமையான

Pieces using this word — 2

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!
  • முற்றிலும் முற்றும் முழுமையான முற்றுப்புள்ளி,