மாத்திரை

பெயர் எல்லாக் காலமும் வடசொல் maathirai
  1. எழுத்து ஒலிக்கும் கால அளவு; கண் இமைக்கும் அளவு time-measure of a phoneme
  2. அளவு; எல்லை measure, extent

Forms

மாத்திரையின்

Other words for the same sense

அளவு; எல்லை measure, extent

அளவு அளவை துணை மானம் வீச்சு