பொறி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pori
  1. இயந்திரம்; எந்திரக் கருவி machine, engine
  2. விலங்கைப் பிடிக்கும் கண்ணி trap
  3. தீப்பொறி spark
  4. அறிவுக் கருவி; ஐம்பொறியுள் ஒன்று sense organ

Forms

பொறிகள் பொறியை

Other words for the same sense

இயந்திரம்; எந்திரக் கருவி machine, engine

இயந்திரம்