பொய்யாமொழி

பெயர் இடைக்காலம் தமிழ் poyyamoli
  1. பொய்யாத சொல்; வாய்மை மொழி unfailing/truthful word
  2. திருக்குறள்; அதன் ஆசிரியரான திருவள்ளுவரின் சிறப்புப் பெயர் ('பொய்யாமொழிப் புலவர்') an epithet of Tiruvalluvar and of the Tirukkural

Forms

பொய்யாமொழிப்

Pieces using this word — 1

  • வாசிப்பின் அவசியம் நமது பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் வாக்கும் வாசிப்பின் அவசியத்தையே உணர்த்துகிறது: