பெரிது

பெயர் எல்லாக் காலமும் தமிழ் perithu
  1. பெருமை உடையது; அளவில் பெரியது a great thing, that which is big
  2. மிகுதி; மிகவும் greatly, much

Pieces using this word — 1

Other words for the same sense

மிகுதி; மிகவும் greatly, much

மிக