பகை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pagai
  1. விரோதம்; உட்பொருந்தாமை enmity
  2. பகைவன்; எதிரி foe பகை வென்ற வேந்தன்
  3. எதிரி; பகைவன் enemy
  4. தீங்கு தருவது that which harms

Forms

பகைத்தான் பகைத்து பகைமை பகையின் பகையை பகைவன் பகைவர்

Other words for the same sense

விரோதம்; உட்பொருந்தாமை enmity

மாறு முரண்

எதிரி; பகைவன் enemy

பகைவன்