நாணம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் naanam
  1. வெட்கம்; கூச்சம் shyness
  2. இழிவுக்கு அஞ்சும் உணர்வு sense of shame — திருக்குறள்
  3. மகளிர்க்குரிய அடக்கம் modesty
  4. தகாதன செய்ய அஞ்சும் உணர்வு moral shame — திருக்குறள்
  5. வெட்கம் bashfulness

Forms

நாணத்தை நாணமுற்று நாணி நாணுடைமை நாண்

Other words for the same sense

வெட்கம்; கூச்சம் shyness

கூச்சம்

மகளிர்க்குரிய அடக்கம் modesty

நாண்

வெட்கம் bashfulness

கூச்சம் வெட்கம்