தொழு

வினை சங்கம் தமிழ் thozhu

வணங்குதல்; கைகூப்பி வழிபடுதல் to worship

'தொழநமக்' என்பது 'தொழ நமக்(கு)' என்னும் இணைந்த வடிவம்.

Forms

தொழநமக் தொழுகின்றேன் தொழுது தொழுவார்

Pieces using this word — 3

Other words for the same sense

வணங்குதல்; கைகூப்பி வழிபடுதல் to worship

கும்பிடு போற்று