தீபம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் theebam
  1. விளக்கு; ஒளிவிடும் அகல் lamp
  2. ஒளி light

Forms

தீபங்கள் தீபத்தை

Pieces using this word — 1

Other words for the same sense

விளக்கு; ஒளிவிடும் அகல் lamp

சுடர் விளக்கு