தான்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் tāṉ
  1. தன்னைக் குறிக்கும் ஒருமைப் பொதுப்பெயர்; தன்மேற் சுட்டு self, oneself
  2. (இடைச்சொல்லாக) தேற்றம், அசைநிலை உணர்த்தும் ஒட்டு emphatic particle

'தன்' என்பது 'தான்' என்பதன் வேற்றுமை அடி; 'தன்வசமாத்' = தன் வசமாக.

Forms

தன் தன்னால் தன்னுள் தன்னை தன்னைக் தன்னைத் தன்வசமாத் தானும் தானே

Pieces using this word — 12