வினை எல்லாக் காலமும் தமிழ் taku
பொருந்துதல், தகுதியுடையதாதல் to be fit, proper, suitable
'தக்கார்' — தகுதியுடையோர், சான்றோர்.
Forms
தகுந்த தக்கார்
Pieces using this word — 7
- வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
- புகழ் (கீர்த்தி) எக்காலும் அழியா இளமையாம் - தக்கார்
- இளமை (உற்சாகம்) தளர்விலா ஊக்கம் தகுந்த இளமை
- அழகு (பொலிவு) முகத்தின் பொலிவாய் முதிரும் - மிகத்தகுந்த
- நன்மக்கள் (பிள்ளைகள்) தந்தைக்கும் தாய்க்கும் தகுந்த புகழ்தந்து
- கருப்பையின் விழிநீர் இகழ்வில் விழிநீர் இதுவே - தகுதியாய்ப்
- செய்ந்நன்றி - 5 போற்றும் தகுதியுள்ள பெற்றோரைப் பெற்றேன்
Other words for the same sense
பொருந்துதல், தகுதியுடையதாதல் to be fit, proper, suitable