- போதல், நடத்தல் to go, proceed
- நடைபெறுதல், செல்லுபடியாதல் to be current, valid
Forms
சென்று செல்லாத செல்லும்
Pieces using this word — 6
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- 16 செல்வங்கள்
- பொருட்செல்வம் (செல்வம்) திறமான செல்வமாய்த் திகழும் - புறமே
- தானியச் செல்வம் (உணவு)
- இயக்கத்தின் ஓய்வு திரும்பிச் செல்லும் தருணமும்,
- உலகின் மாயம் நழுவிச் செல்லும் நிழல்!
Other words for the same sense
போதல், நடத்தல் to go, proceed
நடைபெறுதல், செல்லுபடியாதல் to be current, valid