இயற்றுதல், ஆற்றுதல், நிகழ்த்துதல் to do, make, perform
Forms
செய்த செய்தார்ப் செய்து செய்தே செய்தேனே செய்யாவே செய்யுமென்று செய்யும்
Pieces using this word — 12
- கண்ணாடி முன்னாடி என்னடி சேர்த்து குழைத்தே செம்மென செய்தேனே
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- புகழ் (கீர்த்தி) நலம்வாழச் செய்யும் நறுமணம் போலப்
- அழகு (பொலிவு) புண்ணியம் செய்தார்ப் பொருள்.
- நன்மக்கள் (பிள்ளைகள்) செய்த தவம்வந் திணையுமிந்தப் புவியினில்
- நல்ல விதி (நல்வினை) முற்பகல் செய்த நல்வினையே முன்னேறி
- இன்பம் முக்தி (நிம்மதி) புண்ணியம் செய்தே புகுந்தின்பம் - நண்ணி
- செந்நீர் மாண்பு உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும்
- படைப்பின் இறைவி செயல்ஆல் உலகைச் செழிக்கவே செய்யும்
- அழுகையின் சிரிப்பு காலம் கேலி செய்யுமென்று,
- கோரத்தின் அழகு தூசிதட்டி பூச்சுசெய்து,
- உலகின் மாயம் காணவிடாமல் செய்யும்