பெயர் சங்கம் தமிழ் suram
- நீரற்ற வறண்ட பாலை நிலம் desert tract
- கடத்தற்கரிய வழி arduous path
- இசையின் ஏழு நிலைகளுள் ஒன்று; ஸ்வரம் musical note
நீரும் நிழலும் அற்ற வெம்பிய நிலத்தைக் குறிக்கும் தமிழ்ச் "சுரம்" வேறு சொல்.
Forms
சுரங்கள் சுரத்தின் சுரத்து