சாத்திரம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் saathiram
  1. ஒரு துறையை விதிமுறையாக விளக்கும் நூல் science, treatise
  2. சமய விதிநூல் scripture

Forms

சாத்திரங்கள் சாத்திரத்தை சாஸ்திரம்

Other words for the same sense

ஒரு துறையை விதிமுறையாக விளக்கும் நூல் science, treatise

அறிவியல் கலை நூல்

சமய விதிநூல் scripture

வேதம்