ஆரம்

பெயர் சங்கம் தமிழ் aaram
  1. மாலை; முத்து மாலை necklace, garland
  2. சந்தனம் sandalwood

மாலை என்னும் பொருள் வடமொழி 'ஹார' என்பதனொடு தொடர்புபடுத்தப்படுகிறது

Forms

ஆரங்கள் ஆரத்தின் ஆரத்தை

Other words for the same sense

மாலை; முத்து மாலை necklace, garland

தொடை மாலை