ஆகு

வினை எல்லாக் காலமும் தமிழ் āku
  1. உண்டாகு; தோன்று to become, come into being
  2. மாறு; ஒன்றாகத் திரி to turn into
  3. நிகழ்; முடிவுறு to happen, be accomplished

'யாகும்' — முன்நின்ற சொல்லோடு 'ய்' ஒட்டிப் பிரிந்த வடிவம் (…ஏ ஆகும்).

Forms

ஆக ஆனோம் ஆவதற்கான ஆவனயாம் ஆவாள் யாகும்

Pieces using this word — 8

Other words for the same sense

உண்டாகு; தோன்று to become, come into being

தோன்று

மாறு; ஒன்றாகத் திரி to turn into

ஆக்கு

நிகழ்; முடிவுறு to happen, be accomplished

நட நிகழ் படு படுதல்